"PERIODS - னு சொல்லியும் அவரு என்ன... " - முத்துகுமரனுக்கு எதிராக வஹிதாவின் அடுத்த வீடியோ !

பிக்பாஸ் தமிழ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் குறித்து வஹிதா அக்தர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவும் குற்றச்சாட்டுகளும் சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

Oct 9, 2026 - 10:09
Oct 9, 2026 - 11:35
"PERIODS - னு சொல்லியும் அவரு என்ன... " - முத்துகுமரனுக்கு எதிராக வஹிதாவின் அடுத்த வீடியோ !
Muthukumaran Controversy: Waheeda Akhtar Shares Another Video !

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 பட்டத்தை வென்ற முத்துக்குமரன் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பான விவாதங்கள் அனல் பறக்க நடந்து வருகின்றன. வஹிதா அக்தர் என்ற சோஷியல் மீடியா பிரபலம், முத்துக்குமரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தித் தற்கொலைக்கு முயன்ற வீடியோக்களையும், அவருடன் இருக்கும் சில காட்சிகளையும் வெளியிட்டதைத் தொடர்ந்து, இன்று மேலும் ஒரு வீடியோ பதிவின் மூலம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

அந்த வீடியோ பதிவில் அவர் கூறியதாவது : -

அப்புறம் அக்டோபர் 4, அன்னைக்குதான் என் வாழ்க்கை நாசமாகப் போய் எல்லாம் தலைகீழாய் மாறிடுச்சு. நான் already  Breakup Feel -ல இருந்தேன், அவரைச் sudden - ஆ மீட் பண்ணேன். 

அப்பவே நான் பார்த்துட்டு..போறேன் சொன்னேன் ,ஆனா என்ன விடல இல்ல ஜூஸ் குடிக்க போலாம் சொன்னார். ஜூஸ் குடிச்சிட்டு கிளம்புறேன் சொன்னேன். அப்பவும் விடல அப்றம் என்னய வீட்டுக்கு கூட்டிட்டு போனார். 

அப்றம்தான் ஆரம்பிச்சாரு, ஒன்ன  மாதிரி நான் யாருமே பார்த்ததில்லை. அது இல்லாமல் உனக்கு எனக்கு ஒரு vibe , ஒரு சிக்கின் நாம் இருவரும் பார்க்கும்போது ஷாக்கு வருகிறது அல்லவா? அந்த மாதிரியெல்லாம் பேசுகிறார். 

சார் வீட்டில alcohol  வச்சிருந்தார்.அவருக்குத் தெரியும், நான் இப்போது வைத்துக் குடிக்கிறேன் என்று சொன்னார். (0:28) அவர் சொன்னார், அது எல்லாம் பண்ணாம் ஒன்றும் தவறு எல்லாம் இல்லை. (0:30) உனக்குப் பிடித்திருக்கிறது என்று நீ பண்ணுகிறாய்.

நான் பண்ணமாட்டேன்.  நான் உனக்கு நான் இருந்தேன் எல்லாம் ஊத்திக்கொடுகிறேன் என்று சொன்னார். ஐயா ஊத்திக்கொடுத்து பால்க்கணியில் அப்போதே என்னை அப்போதே அப்போதே அவர் பிடித்திருந்தார்.

நான் எப்படி யோசிக்க ஆரம்பித்துவிட்டேன் என்றால் சரி ஒருவேளை நான்தான் இவர் ஆரம்பத்திலிருந்து புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டேன் போல  இவர்தான் உண்மையாக இருக்கிறார் என்று நம்பினேன்.  

பிறகு என்னுடைய கால் முத்தம் கொடுப்பது பிறகு என்னுடைய கையில் ஒரு தளும்பு இருக்கும், அந்த தளும்பு  முத்தம் கொடுப்பது.  

அப்போதே நான் புரிந்துகொள்ள முத்தம் கொடுப்பதுநான் அப்போதே சரி நாம்தான் புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டோம். அப்போதே நான் புரிந்துகொள்ள முத்தம் கொடுப்பது.  அவர் வேலை சொன்னார்  நான் ஏன் உன்னுடைய கால் முத்தம் கொடுக்கக்கூடாது. நீங்கள் எதை செய்தாலும் Friend- ஆ இருக்கலாம். என்னைப் பார்த்தாலும் உங்களை ஏமாற்ற மாதிரி இருக்க.  

கண்டிப்பா உங்கள் concern இல்லாமல் நான் உன்னைப் தொடமாட்டேன் . பேசிக்கொண்டு தங்கம் செல்லம் உனக்கு எது வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். அவருக்குத்தான் தெரியும் அனைத்து விஷயங்கள் நான் சொன்னேன் நான் எந்த உணர்ச்சியான விஷயத்தை மட்டும் பார்க்கிறேன் நான் பேசினார். உனக்கு என்ன? என்மீது நம்பிக்கை இல்லையா? நாளைக்குக்கூட தாலி  கட்டிருவேன் அப்டினு வாழைப்பழம் மாறி பேசுனாரு . 

அப்றம் நாங்க Physical ஆ relationship ல இருந்தோம் ,  அதுக்கப்றம் என்னோட periods நேரத்துல கூட கட்டாயப்படுத்துனாரு . அப்ப எனக்கு மூளை வேலை செய்யல , இப்ப புரிஞ்சு என்ன பண்றது .  

இவ்வாறு ,  இன்று வஹிதா அக்தர் வெளியிட்ட இந்த பதிவு இந்த சர்ச்சையை மேலும் பூதகரமாகவும், இந்த விஷயத்தில் இன்றுவரை பிக்பாஸ் முத்துக்குமரன் தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் , கருத்தும் வராதது இவர் "இந்த தவறை செய்திருப்பார்" என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பலரால் குற்றம்சாட்டப்பட்டு வருகிறார். 

For Video : https://kumudamnews.com/news/cinema/bigg-boss-tamil-8-winner-muthukumaran-controversy-explained

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow