Theranadi
தமிழ்க் கவிதைகளில் ஒளிரும் மார்க்சிய அழகியல்
சங்க காலம் தொடங்கி கவிதை மரபு அதிகார மையங்களைப் போற்றிப் பாடுவதும், அவர்களுக்குச் சாமரம் வீசும் தன்மையில் வார்த்தைகளை வளைத்துக் கொள்வதும் நடந்திருந்தாலும்; அவை சமூகம் சார்ந்த பதிவுகளையும் முன்வைக்கத் தவறவில்லை.