Snegiti
கோவிட் காலத்திற்குப் பிறகு பெண்களின் பணிச்சுமை அதிகரித்திருக்கிறதா?
ஆரம்பத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது பலருக்கும் கடினமாக இருந்தது. ஆனால், கொரோனா காலத்தில், கார்ப்பரேட்டில் பணிபுரியும் அனைவருக்கும் இது ஒரு கட்டாய விதியாக மாறிவிட்டிருந்தது. ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதற்கேற்ப கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களும் நிலைமைக்குத் தகுந்தவாறு தங்களை மாற்றிக் கொண்டு புதிய நியூ நார்மலை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தனர்.