Snegiti
சாமுராய்கள் பயன்படுத்திய அந்த வாள்!
1185 - 1868 வரை வாழ்ந்த ஜப்பானின் வீரமிக்க போர் வீரர்களாக திகழ்ந்தவர்களையே ‘சாமுராய்கள்’ என்று அழைத்தனர். இவர்களை அன்றைய காலகட்டத்தில் மிகவும் செல்வந்தர்களாக திகழ்ந்த நிலபிரபுக்கள் அவர்களுடைய போர் திறமைகளுக்காக தங்களுக்குக் கீழ் வேலையில் அமர்த்திக் கொண்டனர்.