Snegiti
சென்ற இதழ் தொடர்ச்சி ... முதுமையில் இனிமை காண பெற்றோருக்கு 10 கட்டளைகள்!
பணியிலிருந்து ஓய்வுபெற்று வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் சீனியர் சிட்டிசன்களுக்காகவே முத்தான 10 கட்டளைகள் வாட்ஸ்அப்பில் வலம் வந்தன. இவற்றை நீங்கள் கடைபிடித்தால் உங்கள் வாழ்க்கை இனிமையாக அமையும்!