Snegiti
சிலிர்ப்பூட்டும் மினி தொடர்: எப்பேர்ப்பட்ட ராஜ யாத்திரை!
தேசபக்தியும் தெய்வபக்தியும் நிறைந்த நம் பாரதப் பிரதமர், தமிழகத்துக்கும் காசிக்குமிடையேயுள்ள கலாசாரங்களை ஊரும் உலகும் புரிந்துகொள்ளும் வகையில் அற்புதமாக ஒரு பயணத்தைத் திட்டமிட்டு நடத்திக் காட்டியுள்ளார். அவருக்கு, காசி தமிழ் சங்கமத்தின் மூலம் சென்று வந்த அனைவரின் சார்பாகவும் இத்தொடரின் மூலம் மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.