Snegiti
122. அசுர வளர்ச்சி காணும் அற்புத மோசோ!
“இந்த மலைப்பாதையின் வழியை, மிகவும் கொஞ்சமாகத்தான் ஒளியூட்டி இருப்பார்கள். ஏனெனில், காலையில் மிக அதிகமாக வேலை பார்த்த கடவுள்கள், இரவில் ஓய்வு எடுப்பார்கள். அப்போது அதிக வெளிச்சம் அவர்களுக்குத் தொந்தரவாக இருக்கும்தானே?’’