Snegiti
தடைகளை தகர்த்த தலைமை!
சுலபமாக எதையும் எடுத்துக்கொண்டால், அது நாம் சுமக்க வேண்டிய பாரத்தைக் குறைத்து, நம்மை இலகுவாக பறக்க வைக்கும். வாழ்க்கையில் எதுவும் தீர்க்க முடியாத கனமான பிரச்னைகள் அல்ல! கடுமையான சூழலைக்கூட உடனே இலகுவாக்கிவிடும் கலை என்னிடம் இருக்கிறது