மேதகு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் எழுதும் ‘தடைகளை தகர்த்த தலைமை’ தொடரின் தலைப்போ அருமை! முன்னுரையோ செழுமை! வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.எஸ். வளர்மதி, கொட்டாரம்.,வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.போதையின் பிடியில் சிக்கித் தவிக்கும் இளசுகளை மீட்டெடுப்பது பெற்றோரின் கையில்தான் உள்ளது என்பது நூறு சதவிகிதம் உண்மை. காலத்திற்கேற்ற அவசியமான கட்டுரை!ஜெயா ராஜாமணி, மதுரை-2.,கே. பிரபாவதி, கன்னியாகுமரி.,தி. சிந்துபாரதி, சத்துவாச்சாரி.மணிப்பூர் விவகாரம் குறித்த ‘கொஞ்சம் உங்களோடு’ பகுதி விழிப்பு உணர்வை ஏற்படுத்தியது. மகாத்மா காந்தி கூறியது போல நள்ளிரவில் ஒரு பெண் சுதந்திரமாக வலம் வரும் நாள்தான் உண்மையான சுதந்திர தினம்!ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்., வண்ணை கணேசன், சென்னை-110.சின்னச் சிட்டு அள்ளி வரும் மணிமணியான செய்திகளையும் ‘நச்’ கமென்ட்களையும் ஒவ்வொரு இதழிலும் வாசிப்பதில் அலாதி மகிழ்ச்சி! எம்.பூங்கோதை, தியாகதுருகம்..ஆகஸ்ட் 8ஆம் தேதி கொண்டாடப்படும் ‘டிஜிட்டல் நாடோடிகள் தினம்’ பற்றிய செய்தி புதுமையாக இருந்தது.அனிதா நரசிம்மராஜ், மதுரை-20.தக்காளி விலையேற்றத்தால் பொதுமக்கள் விழிபிதுங்கியிருந்த சூழலில், ‘தக்காளி இல்லாத சமையல்!’ இணைப்புப் புத்தகத்தை தந்து சரித்திர சாதனை படைத்து விட்டாள் ‘குமுதம் சிநேகிதி’!ஏ.எஸ். நடராஜன், சிதம்பரம்., கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி., கீதா, திருச்சி., து. சேரன், ஆலங்குளம்.‘மனக்கண்ணால் காணும் கலை’யின் மூலம் சிறுமி சிந்து படைத்து வரும் சாதனைகள் பிரமிக்க வைத்தன!என்.வி. சீனிவாசன், சென்னை-63.‘உலக தாப்பால் வாரத்தை’ முன்னிட்டு வெளியான கட்டுரை இளம் தாய்மார்களுக்கு ஓர் வரப்பிரசாதம்!கமலா கணேசன், கயத்தாறு.,ஆர். சாந்திபிரபா, கன்னியாகுமரி.கால் டாக்ஸி ஓட்டுநர் ரூத்தின் பேட்டி யதார்த்தமாக இருந்தது. தன்னம்பிக்கை சிகரமாக விளங்கும் அவருக்கு பாராட்டுகள்!எஸ்.மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்.,பானுமதி வாசுதேவன், மேட்டூர் அணை - 3.டோக்கியோவில் தக்காளி ரசம், பலாக்கொட்டை பொரியல், கோஸ் கூட்டு செய்து அசத்தியதை சுவாரஸ்யமாக விளக்கியிருந்தார் முனைவர் சாந்தகுமாரி சிவகடாட்சம்.சி.கொ.தி.முருகேசன், குன்னத்தூர்..இந்திய சினிமாவின் முதல் பெண் இயக்குநரான ஃபாத்திரமா பேகம் குறித்த கட்டுரை வியப்பில் ஆழ்த்தியது. த.சத்தியநாராயணன், அயன்புரம்.‘அதிகரிக்கும் ஆடம்பரத் திருமணங்கள்’ பற்றிய உஷார் கட்டுரை சரியான நேரத்தில் அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி!ஆர்.வேலுசாமி, படூர்.,என். கோமதி, நெல்லை - 7.சாய்ரேணு சங்கரின் ‘அம்மாவின் பிடிவாதம்’ சிறுகதை சுகானுபவத்தை தந்தது.ஜானகி பரந்தாமன், கோவை - 36.மதுரை சத்யாவின் ‘நட்பு தின கவிதை’ மதுரமாக இனித்தது!அ. சம்பத், சின்ன சேலம்.,ராஜி குருஸ்வாமி, ஆதம்பாக்கம்.‘சிறுகதைப் போட்டி’க்கு எழுதிக் குவித்து விட்டார்கள் சிநேகிதிகள். பரிசுக்குரிய கதைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும்!- ஆசிரியர்