இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் பெண் விஞ்ஞானிகள் பற்றிய தொகுப்பு ரியலி சூப்பர்ப்!வைஷ்ணவிதேவி, அடையாறு., ஆர்.அமிர்தபாரதி, கன்னியாகுமரி., வண்ணை கணேசன், சென்னை-110. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் எழுதும் ‘தடைகளை தகர்த்த தலைமை’ தொடரின் துவக்கமே வெகு ஜோர்!அ.சம்பத், சின்னசேலம்., வாணி கணபதி, பள்ளிக்கரணை., என்.வி.சீனிவாசன், சென்னை-63., பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர். குழந்தைகளுக்கு நாட்டுப்பற்றையும் பொதுநலத்தையும் ஊட்டி வளர்க்க வேண்டியது ஒவ்வொரு தாயின் கடமை, ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் கடமை என்று எடுத்துச் சொன்ன ‘கொஞ்சம் உங்களோடு’ பகுதி அருமையிலும் அருமை!சங்கர்லால், கோபிசெட்டிபாளையம்., அனிதா நரசிம்மராஜ், மதுரை-20. ‘டிஜிட்டல் மினிமலிஸம்’ குறித்த கட்டுரை வெகு சிறப்பாக அமைந்திருந்தது!செ.சோனிகா, கரூர்., எம்.திலகா, திருக்கடையூர். மறைந்த ஓவியர் மாருதிக்கு பிரபல பெண் எழுத்தாளர்கள் மூலம் அஞ்சலி செலுத்திய விதத்தால், ‘நான் தனித்துவமானவள்!’ என்பதை ‘குமுதம் சிநேகிதி’ நிரூபித்துள்ளாள்!எஸ்.மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்., என்.கோமதி, நெல்லை-7., அ.இரவீந்திரன், குஞ்சன்விளை., வெ.லட்சுமிநாராயணன், வடலூர்., கே.பிரபாவதி, கன்னியாகுமரி..வேதிகாவுக்கு ‘கொடி தாங்கி’ கொடுத்த அம்மா தேவிகாவின் குறும்பு எங்களை கொல்லென்று சிரிக்க வைத்தது!நிர்மலா ராவ், சேலையூர். சுதந்திரப் போராட்ட தியாகி தேவராஜ ஐயங்கார் குறித்து அவருடைய பேரன் பட்டாபிராமன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் நெகிழவைத்தன!அ.செல்வராஜ், கரூர். திருப்பூர் இரட்டையர் விரைவிலேயே கின்னஸ் உலக சாதனை புரிய வாழ்த்துகிறோம்!காந்திமதி சுந்தரம், நெய்வேலி. தெய்வப்பற்றுக்கு ஈடானது தேசப்பற்று என்பதை உணர்த்தியது, சிதம்பரம் நடராஜர் ஆலய கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்படும் நிகழ்வு!ஜானகி பரந்தாமன், கோவை-36. சுதந்திர தின உணர்வை புத்தகம் முழுக்க நிறைவாக தந்திருந்த ‘குமுதம் சிநேகிதி’க்கு ராயல் சல்யூட்!வே.தேவஜோதி, மதுரை-17., பானுமதி வாசுதேவன், மேட்டூர் அணை-3..வி.உஷாவின் ‘வெறும் பொம்மையல்ல!’ சிறுகதையில் சிறுமி மீனாவின் காதாபாத்திரம் சிறப்பாக படைக்கப்பட்டிருந்தது!த.சத்தியநாராயணன், அயன்புரம். ‘கத்திரிக்காய் ரெசிபீஸ்’ இணைப்புப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த ரெசிபிகள் அனைத்தும் கலக்கலாக இருந்தன! கீதா, திருச்சி., ஜெனிபர் ஜோசப், குழித்துறை. ‘ஒரு நாள் பிஸி... ஆறு நாட்கள் ஓய்வு!’ என்ற சக்சஸ் ஃபார்முலாவை அனைவரும் கடைப்பிடித்தால் வாரம் முழுக்க பரபரப்பின்றி ஹாயாக இருக்கலாம்! ஆர்.வேலுசாமி, படூர்., தி.முருகேசன், குன்னத்தூர்..சிநேகிதிகளே... அனுபவம், ஜோக்ஸ், டிப்ஸ், சிறுகதை, குழந்தை வளர்ப்பு, குட்டீஸ் குறும்பு என்று எந்தப் படைப்பாக இருந்தாலும் நீங்கள் அனுப்பலாம். சுருக்கமாகவும் சுவையாகவும் நகைச்சுவையாகவும் உள்ள படைப்புகள் பிரசுரிக்கப்படும்.அனுப்ப வேண்டிய முகவரி:ஆசிரியர், குமுதம் சிநேகிதி, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 600 010.E-mail: snehidhi@kumudam.com