‘‘தலைவர் ஏன் கடுப்பா இருக்காரு?’’‘‘பிரமாண்டமா நடந்த கட்சி மாநாட்டுல தொண்டர்கள் அவருக்கு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை கோத்து செய்த மாலையைப் போட்டுட்டாங்களாம்!’’.‘‘அவரு ‘போலி டாக்டர்’னு எப்படிச் சொல்றே?‘‘மூச்சுவிட முடியலைன்னு போனா, ‘எந்த விஷயத்தைப் பத்தி?’ன்னு கேட்கிறாரே!’’.‘‘என்னைப் புகழ்ந்து பாடினால் பொற்காசுகள் அள்ளித் தருகிறேனே... பிறகு ஏன் அரண்மனை பக்கம் தாங்கள் தலைகாட்டுவதில்லை புலவரே?’’‘‘எவ்வளவு காலம்தான் பொய் சொல்லியே பிழைக்கிறது மன்னா!’’ ‘‘தலைவர் ஏன் இப்பல்லாம் கட்சித் தாவுறதை விட்டுட்டாரு?’’‘‘இனியும் அவரு தாவுறதுக்கு ‘இந்தியா’வுல வேற கட்சி எதுவும் இல்லையே!’’ - ஆர். கீதா, ஆலுவா..சிநேகிதிகளே... புன்னகைப் பக்கத்திற்கு நீங்களும்கூட ஜோக்ஸ் எழுதி அனுப்பலாம்!அனுப்ப வேண்டிய முகவரி: புன்னகைப் பக்கம், குமுதம் சிநேகிதி, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 600 010. E-mail: snehidhi@kumudam.com