பாமரத் தலைவர்!? ‘‘தேர்தல் பிரசாரத்தப்போ பாமர மக்களைப் பற்றி பேசுங்கன்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பாப் போச்சு.’’‘‘ஏன்... என்னாச்சு?’’‘‘ ‘பனைமரம், பலாமரம் நான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, பாமரத்தை நான் பார்த்ததில்ல. அதை முதல்ல எனக்குக் காட்டுங்க’ன்னு சொல்லி அடம்பிடிக்கிறாரு!’’- ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்..‘‘ஒண்ணு கேட்டா நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களே?’’‘‘தப்பா நினைக்க, நீங்க என்ன கடனா கேக்கப் போறீங்க... கேளுங்க சார்!’’‘‘இப்படி நீங்க சொல்லிட்ட பிறகு கேட்க வேறென்ன இருக்கு?’’- வி. ரேவதி, தஞ்சை.