Snegiti
சந்திரனில் சிவசக்தி!
சந்திரயான் சாதனைகளுக்குப் பின்னால் விக்ரம் சாராபாய், அப்துல்கலாம், சிவன், வீரமுத்துவேல் உள்ளிட்ட பலரின் எண்ண ஓட்டங்களும் திட்டமிடல்களும் இருந்திருக்கின்றன. தமிழர்களின் பங்கு இதில் கணிசமாக இருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க, தமிழ் மண்ணுக்கும் இதில் தனிப்பங்கு உண்டு என்பது சிலிர்க்கவைக்கும் உண்மை!