Snegiti
சீசன் ஸ்பெஷல்: மாங்காய், மாம்பழ ரெசிபீஸ்!
முக்கனிகளில் முதலிடம் வகிப்பது மாங்கனிதான். 'மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்’ என்பார்கள். மல்கோவா, கிளிமூக்கு, பங்கனபள்ளி, அல்போன்சா, காசாலட்டு என மாம்பழங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன.