Snegiti
வாசகி அனுபவம்: குரங்கை அனுப்பி காப்பாற்றிய கோட்டை விநாயகர்!
விநாயக பக்தர்கள் தங்கள் பிரச்னைகளை கடிதமாக எழுதி, அவை தீர வரமளிக்குமாறு கோட்டை விநாயகருக்கு அனுப்பும் வழக்கம் இன்றும் உள்ளது. கடிதம் எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம். அவற்றை விநாயகரின் பாதங்களில் வைத்து, பூஜை, ஆரத்தி முடிந்ததும் அந்தந்த பாஷை தெரிந்தவர்களை அழைத்துப் படிக்கச் சொல்லுவார்கள்.