- ரங்கநாதன் சிவகுமார்அப்பாவின்அந்தக் கருநீல கால் சட்டைஅழகானதுமிகவும் நேர்த்தியானது! கைக்குழந்தையைப் போல்அப்பாவின் இடுப்பில்அது கச்சிதமாய்உட்கார்ந்து கொள்ளும்!.அப்பாவின் பாதங்களைஅது உரசிய நாட்கள்தான்எத்தனை எத்தனை! அவருடையகால்களின் வியர்வையைஉள்வாங்கிக்கொள்ளும்தியாகி அது! அதன் ஆழமானபாக்கெட்டுகள்அவர் உடைமைகளின்பாதுகாப்புப் பெட்டகம்! அது மட்டுமேநன்கு அறியும்அப்பாவின் உழைப்பையும்அவரின் நீண்ட நெடியநடைப் பயணங்களையும்! என் வேலைக்காகவும்அக்காவின்திருமணத்திற்காகவும்அம்மாவைஆஸ்பத்திரியில்சேர்த்தபோதும்அப்பா அலையாய்அலைந்த நாட்களைஅந்தக் கால் சட்டையிடம்கேட்டுப் பாருங்கள்..ஆயிரம் கதை சொல்லும்! அப்பா தினமும்அலுவலகத்திலிருந்து வந்துஉடை மாற்றுகையில்அதனிடமிருந்துஏனோஇனம் புரியாத சோகம்வெளிப்படும்! .அப்பா இறந்துஇப்போதுசில தினங்களே ஆகையில்கொடியில் தொங்கும்அந்தக் கருநீல கால்சட்டைஅவ்வப்போதுகாற்றில்முன்னும் பின்னும்ஆடும்போதுஅப்பாவுக்காகஅது ஏங்குவது போல்உணர்கிறேன்!