Snegiti
37.என் சமையல் ரகசியங்கள் : எந்த உணவை எதனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது?
ஒரு சமயம் பார்வதிக்கு பரமேஸ்வரன் உபதேசம் செய்வதைக் கேட்ட, மகரிஷிகளான காஸ்யபர், பரத்வாஜர், வசிஷ்டர், கௌதமர், சுஸ்ருதர், ஆத்ரேயர், சரகர், பராசரர் உள்ளிட்டோர் உலக நலன் கருதி நமக்கு அளித்ததே ‘ஆயுர்வேதம்’.