தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் தடுக்கப்படும் என்பது குறித்த கட்டுரை ஆக்கப்பூர்வமானது. ஆர்.சாந்திபிரபா, கன்னியாகுமரி., ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர். இந்தியாவிலேயே ஆம்புலன்ஸ் ஓட்டும் முதல் பெண்ணான வீரலட்சுமியின் துணிவும் சேவை மனப்பான்மையும் வியக்கவைத்தது! என். மகாலட்சுமி, சிதம்பரம்., எஸ்.வளர்மதி, கொட்டாரம்., வண்ணை கணேசன், சென்னை-110., ம.அரங்கநாதன், குரோம்பேட்டை. மூடப்பட்டு பாழடைந்துக் கிடந்த பள்ளிக்குப் புத்துயிரூட்டி மீண்டும் திறக்கவைத்த கவுன்சிலர் ராஜேஸ்வரியைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை! அனிதா நரசிம்மராஜ், மதுரை-20., த.சத்தியநாராயணன், அயன்புரம்., வசந்தா மாரிமுத்து, சென்னை-64., கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி. கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள் குறித்து மல்லிகா பத்ரிநாத் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் பயனுள்ளவை! கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்., அ.இரவீந்திரன், குஞ்சன்விளை.தியாகி திருநாவுக்கரசு பற்றி அவருடைய மகள்கள் நெக்குருக அளித்திருந்த பேட்டியை படித்து மெய்சிலிர்த்தோம்! என்.வி.சீனிவாசன், சென்னை-63., ஆர்.சுஜாதா, வேட்டவலம்., ராஜி குருஸ்வாமி, ஆதம்பாக்கம். மொத்தம் 136 குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ள திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் போற்றுதலுக்கு உரியவர்! அ.சம்பத், சின்ன சேலம்., சி. கார்த்திகேயன், சாத்தூர். பிரச்னை சின்னதோ பெரியதோ அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் இருக்கிறது ஆனந்தமான வாழ்க்கை என்பதை அழகாகச் சொன்னது ‘மாமியார் ஜாக்கிரதை’ சிறுகதை! என்.கோமதி, நெல்லை-7. படிப்பிற்கோ பதவிக்கோ உயரம் ஒரு தடையே கிடையாது என்பதை நிரூபித்துள்ளார் ஐ.ஏ.எஸ். ஆர்த்தி டோக்ரா. ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்., வாணி கணபதி, பள்ளிக்கரணை. ‘தாழங்குடை’ தொடர்கதை வெகு சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருக்கிறது. எழுத்தாளர்களின் திறமை நன்றாக பளிச்சிடுகிறது. பானுமதி வாசுதேவன், மேட்டூர் அணை. அரக்கோணத்தில் மாமியார் - மருமகள் அன்னியோன்யமாக நடத்தும் மெஸ் பற்றிய செய்தியை படித்தபோதே இனித்தது! ராஜம் நீலகண்டன், குளித்தலை. சம்மர் விடுமுறையில் குழந்தைகளை பாதுகாக்க அறிவுரைகள் வழங்கியது ‘கொஞ்சம் உங்களோடு’. அவற்றை கட்டாயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். ஜானகி பரந்தாமன், கோவை-36., அமிர்தா சுரேஷ், சத்தியமங்கலம்.,தீபா ராம், கரூர்..நம்முடைய எண்ணங்களுக்கு வலிமை உண்டு என்பதை தெளிவாக உணர்த்தியது கடைசி பக்கக் கட்டுரை! எம்.அன்பரசி, வந்தவாசி. புன்னகைப் பக்கத்தில் வெளியான ஜோக்குகள் ஆனந்தமாய் சிரிக்க வைத்தது. கே.அம்புஜவல்லி, புத்தூர். 23-ம் ஆண்டு சிறப்பிதழ் வெளியாகப் போகும் விஷயத்தை நாணயங்களைக் கொண்டே சூசகமாகத் தெரிவித்திருந்த விதம் ரசிக்க வைத்தது! வெ.லட்சுமிநாராயணன், வடலூர். ‘சோயா ரெசிபீஸ்’ இணைப்பிதழ் மிகவும் பயனுள்ளது. லாவண்யா கணேஷ், பெங்களூரு. காபியை நேசித்துப் பருகும் வாசகிகளின் அனுபவங்களை வாசித்ததும் காபி குடித்ததைப் போன்ற எனர்ஜி கிடைத்தது. ஆர்.வேலுசாமி, கோவை-45.