Snegiti
அடுப்படியைத் தாண்டி ஆகாயத்தைத் தொடுவோம்!
திருமணமான இந்தியப் பெண்கள் சமையலறையில் ஆதிக்கம் செலுத்துவதையே பெருமையாகக் கருதுகின்றனர். தவிர, ‘சமையலறையை ஆக்கிரமித்துக்கொள், அலங்காரம் செய்துகொள்ள மறக்காதே, இரண்டும்தான் உன் பலம். அதிலிருந்துதான் அதிகாரம்!’ என்று அடுத்த தலைமுறையினருக்கும் வலியுறுத்துகின்றனர்.