Snegiti
நிகழ்வுகள்: கற்ற கல்வியே நம்மை உயர்த்தும்!
‘‘யார் யாரோ எங்கிருந்து எல்லாமோ கூப்பிடுறாங்க சார். நான் படிச்ச படிப்பினால ஒரே நாள்ல தமிழ்நாட்டு மக்களோட செல்லப்பிள்ளையா ஆனதுல ரொம்பவே சந்தோஷம் எனக்கு. ‘ஒருவர் கற்கும் கல்விதான், அவருடைய வாழ்வை உயர்த்தும்!’னு அப்பா அம்மா சொல்லிட்டே இருப்பாங்க. அதை அப்படியே ஃபாலோ பண்ணேன். படிப்புல மட்டுமே கவனமா இருந்தேன்.