Snegiti
சொக்கவைக்கும் சுவைகளில்: சோயா ரெசிபீஸ்!
'சைவப் பிரியர்களுக்கு சோயா ஒரு வரப்பிரசாதம்’ எனலாம்! சோயா பீன்ஸிலிருந்து சோயா மாவு, சோயா புரதம், டோஃபு, சோயா பால், சோயா சாஸ், சோயாபீன் ஆயில் மற்றும் மீல் மேக்கர் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. பதப்படுத்தப்பட்ட சோயா பொருள்கள் மேற்கத்திய நாடுகளில் பெருமளவில் பயன்பாட்டில் உள்ளன.