Snegiti
‘‘என்னோட வாழ்க்கையில மூணு விஷயங்கள் முக்கியம்!’’- துஷாரா விஜயன்
‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ‘மாரியம்மா’ என்ற வடசென்னை பெண்ணாக கவனம் ஈர்த்து, ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் ‘ரெனே’ என்ற அல்ட்ரா மார்டன் பெண்ணாக கலக்கியவர் துஷாரா விஜயன். ஷூட்டிங்குக்காக லண்டனிலிருந்த அவரிடம், ‘குமுதம் சிநேகிதி’யின் 23&ம் ஆண்டு சிறப்பிதழுக்காகத் தொடர்பு கொண்டு பேசினோம்...