Snegiti
‘‘எல்லோரையும் நான் விடாமல் படிக்கிறேன்!’’ - எழுத்தாளர் அம்பை
திலகவதி பெரும் பதவியிலிருந்தபடி இலக்கியத்துக்கும் தம் வாழ்க்கையில் இடம் அளித்தவர். பெண்ணாக வாழ்வது அவ்வளவு எளிதில்லை என்று தம்முடைய வாழ்க்கையிலேயே உணர்ந்தவர். அவர் முதல் கதையே பெண் சிசுக்கொலை பற்றியது என்று நினைக்கிறேன். கட்டடத் தொழிலாளிகள் வாழ்க்கையைத்தான் ‘கல்மரம்’ என்று நாவலாக எழுதினார். அவர் சிறந்த மொழிபெயர்ப் பாளரும்கூட. பல எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பாகக் கொண்டுவரும் பதிப்பாளராகவும் இருக்கிறார்