Snegiti
முகங்கள்: “எங்கள் சமூகத்தில் முதல் பெண்பத்திரிகை ஆசிரியர் நான் தான்!’’- ரோஜா வள்ளிக்கண்ணு நாகராஜன்
‘நகரத்தார் திருமகள்’ மாத இதழின் மூலமாக கடந்த பத்து ஆண்டுகளாக நான் செய்துவரும் சேவைக்காக, நகரத்தார் சங்கமம், உலகம்பட்டி லெட்சுமணன் செட்டியார் - விசாலாட்சி ஆச்சி அறக்கட்டளை ஆகியவை இணைந்து வலையபட்டியில் கடந்த மே 1ஆம் தேதி ‘உழைப்பாளர் தின’த்தன்று நடத்திய விழாவில், ‘சிறந்த பத்திரிகையாளர் விருது’ வழங்கி என்னை கௌரவித்தார்கள்