Snegiti
வீட்டுக்கு வீடு பியூட்டி: வியர்க்குருவை விரட்ட வேண்டுமா?
‘வெயிலோடு விளையாடி... வெயிலோடு உறவாடி!’ என்று கோடை விடுமுறையை குழந்தைகள் நன்றாக என்ஜாய் செய்வார்கள். வெயிலிலேயே சுற்றித் திரிவதால், அதிகப்படியான வியர்வை வெளியாகி, அவர்கள் சருமத்தில் வியர்க்குரு அரும்புகிறது.