மேஷம்உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். சுக்கிரனால் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு சிலர் பிரிந்து செல்ல நேரிடலாம். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். தொழில் ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணங்கள் அமையலாம். உடல் நலம் லேசாக பாதிக்க வாய்ப்பு உண்டு.வழிபாடு: புதன்கிழமை களில் ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்யுங்கள்..ரிஷபம்குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். கேதுவால் பொருளாதார வளம் அதிகரிக்கும். தனியார் துறையில் வேலைபார்க்கும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும். செவ்வாயால் உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். குறிப்பாக, பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.வழிபாடு: விநாயகரையும் ஆஞ்சநேயரைம் வழிபட்டு வாருங்கள்..மிதுனம்இந்தக் கால கட்டத்தில் எந்தச் செயலையும் கச்சிதமாக செய்து முடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். சுக்கிரனால் அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி காணலாம். கணவன் & -மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சுயதொழில் செய்பவர்கள் வரவு -செலவு கணக்கை சரியாக வைத்துக்கொள்ளவும். உடல் நலம் சிறப்படையும்.வழிபாடு:- ஆஞ்சநேயரையும் நாக தேவதையையும் வணங்கி வாருங்கள்..கடகம்செவ்வாயால் உங்கள் ஆற்றல் மேம்படும். ஆடம்பர பொருள்கள் வாங்கலாம். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். சுக்கிரனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். சிலருக்கு கண் வலி வரலாம்.வழிபாடு: தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். குலதெய்வத்தை வணங்குங்கள்..சிம்மம்குரு, கேதுவால் உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலர் இடமாற்றத்தை காணலாம். நகை வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறக்கும். சூரியனால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.வழிபாடு: சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவகிரகங்களை சுற்றி வாருங்கள்..கன்னிஇந்தக் காலகட்டத்தில் சனியும் சுக்கிரனும் நற்பலனை கொடுப்பார்கள். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். கணவன் - மனைவி விட்டுக் கொடுத்து போகவும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் தலைதூக்கும். உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.வழிபாடு: செவ்வாயன்று முருகனை வழிபட்டு சிவப்பு ஆடையை தானம் செய்யலாம்.