வாசகிகள் தங்களின் அம்மாவை பற்றி பகிர்ந்திருந்த விஷயங்கள் நெகிழ வைத்தது. வே.தேவஜோதி, மதுரை-17., அ.செல்வராஜ், கரூர்., கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்., ஆர்.அமிர்தபாரதி, கன்னியாகுமரி.‘குமுதம் சிநேகிதி’யின் அன்னையர் தின சிறப்பிதழின் அனைத்து பக்கங்களிலும் தாயன்பு ததும்பியது! துர்கா பரமன், கும்பகோணம்., விசாலாட்சி கண்ணன், கரூர்.‘டீக்காரம்மா’ நாராயணம்மாளின் வைராக்கியம் மெச்சத்தக்கது. இந்திரா கோபாலன், ஸ்ரீரங்கம்., கிரிஜா கல்யாண், புது பெருங்களத்தூர்., ஜானகி பரந்தாமன், கோவை-36.‘தாய்ப்பால் தானம்’ செய்து வரும் ஸ்ரீவித்யா போற்றுதலுக்கு உரியவர். வண்ணை கணேசன், சென்னை-110., வசந்தா மாரிமுத்து, சிட்லபாக்கம்., கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.சின்னச் சிட்டு வாசிக்கும் செய்திகளை விட சுவாரஸ்யம், ஒவ்வொன்றுக்கும் அவள் போடும் ‘கமென்ட்தான்! என்.கோமதி, நெல்லை-7., அ.சம்பத், சின்ன சேலம்.+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம் என்று மாணவர்களுக்கு கலெக்டர் வளர்மதி தெளிவாக வழிகாட்டியுள்ளார். பானுமதி வாசுதேவன், மேட்டூர் அணை.,கே.அம்புஜவல்லி, புத்தூர்., கலாவதி சுந்தரேசன், விருதுநகர்., மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.கோவையின் முதல் பெண் பஸ் டிரைவர் ஷர்மிளா குறித்த கட்டுரையில் அவருடைய தன்னம்பிக்கை பளிச்சிட்டது. என்.மகாலட்சுமி, சிதம்பரம்., என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன்விளை.12 மணிநேரம் வேலைத் திட்டத்தால் பெண்கள் எப்படியெல்லாம் பாதிப்படை வார்கள் என்பதை சுட்டிக் காட்டிய கட்டுரை கோடி பெறும்! எஸ்.பி.சுசீலாதேவி, பல்லாவரம்.இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சரான சுச்செடா கிருபளானி குறித்து இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வாய்ப்பளித்த ‘குமுதம் சிநேகிதி’க்கு நன்றி! எஸ்.வளர்மதி, கொட்டாரம்., த.சத்தியநாராயணன், அயன்புரம்.நந்து சுந்துவின் ‘தேவிகா Vs வேதிகா’ புதிய பகுதியை படித்து வயிறு வலிக்க சிரித்தோம். சுஜாதா கபிலன், பத்தமடை., ஆர்.வேலுசாமி, கோவை-45..மறக்கப்பட்ட பெண்களின் வரலாற்றை பதிவு செய்ய முன்வந்துள்ள கவிஞர் உமா மோகனின் நோக்கம் பாராட்டத்தக்கது. ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்., வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.‘நிறைக்குடம் தளும்பாது’ என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், சோனியா - போஸ் வெங்கட் தம்பதி பேட்டி! ம.அரங்கநாதன், குரோம்பேட்டை.மாமியார்கள் எப்படி நடந்து கொண்டால் இல்லம் சிறக்கும் என்பதை அழகாக அறிவுறுத்தியது ‘கொஞ்சம் உங்களோடு’ பகுதி! ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்., சுமதி பிரதீப்,தஞ்சாவூர்.தேங்காய், இளநீர் ரெசிபிகள் கோடைக்கு மிகவும் குளுமையாக இருந்தன! ராஜி குருஸ்வாமி, ஆதம்பாக்கம்.விஜி முருகநாதனின் ‘அம்மா’ சிறுகதை கண்களை குளமாக்கியது. து.சேரன், ஆலங்குளம்.‘சக்சஸ் மீட்டர்’ பகுதியில் கூறியிருந்ததைப் போல மற்றவர்களுக்கு நாம் காது கொடுத்து நடந்தால் உறவினர்கள், நண்பர்களிடம் நல்ல பெயரை வாங்கலாம்! தா.சைமன் தேவா, விநாயகபுரம்.