‘ஆசிரியர் தினம்’ சிறப்புப் பக்கங்கள் அனைத்தும் அருமை!கே.பிரபாவதி, கன்னியாகுமரி., கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.,தா.சைமன் தேவா, விநாயகபுரம்., வே.தேவஜோதி, மதுரை-17.‘பள்ளித் தேர்வில் தோற்கலாம். ஆனால், வாழ்க்கை தேர்வில் ஜெயிப்பதுதான் உண்மையான வெற்றி!’ என்ற ‘கொஞ்சம் உங்களோடு’ கருத்து சிந்திக்க வைத்தது! அ.யாழினிபர்வதம், சென்னை-78., சி.கொ.தி.முருகேசன், குன்னத்தூர்.,ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.இன்றைய குழந்தைகளுக்கு இருக்கக்கூடிய மனஅழுத்தம் குறித்து ‘தடைகளை தகர்த்த தலைமை’ தொடரில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டிருந்தது அதிர்ச்சி அளித்தது.அ.இரவீந்திரன், குஞ்சன்விளை.,வண்ணை கணேசன், சென்னை-110.உயர்பதவி வகிக்கும் ஐவர், தத்தம் ஆசிரியர்களிடமிருந்து கற்ற பாடத்தை நினைவு கூர்ந்துள்ள விதம் பாராட்டத்தக்கது.அ.சம்பத், சின்னசேலம்., வி.திலகம், சென்னை-73., வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.ஈட்டி எறிதல் போட்டில் தங்கம் வென்றுள்ள வேலூர் கோமதிக்கு வாழ்த்துகள்!எஸ்.வளர்மதி, கொட்டாரம்.பள்ளி மாணவர்களுக்கு ‘பிராமி’ எழுத்து முறையை கற்றுத் தரும் நாகரத்தினம் டீச்சருக்கு பாராட்டுகள்!அ.செல்வராஜ், கரூர்.தெருக்களில் மக்களை அச்சுறுத்தும் விதத்தில் மாடுகள் நடமாடுவதை, அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.. ஜி.கே.காளீஸ்வரன், கோபிசெட்டிபாளையம்., எம்.முத்தம்மாள், பரளச்சி.வங்கித் தொடர்பான கேள்விகளுக்கு ஜி.எஸ்.எஸ்., அவர்கள் தெளிவாக பதிலளித்து வருகிறார். பாராட்டுகள்! எஸ்.மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்.விமலா ரமணியின் ‘குரு வந்தனை’ சிறுகதை, மெல்லிய உணர்வுகளை இதமாக எடுத்துரைத்தது. அனிதா நரசிம்மராஜ், மதுரை-20.‘வரலக்ஷ்மி விரதம்’ குறித்து விரிவாக பகிர்ந்திருந்தார் எஸ்.மல்லிகா பத்ரிநாத்.ஜானகி பரந்தாமன், கோவை-36., த.சத்தியநாராயணன், அயன்புரம்.நீச்சல் பயில்வோருக்கு தகுந்த அறிவுகளை வழங்கிய கட்டுரை மிகவும் பயனுள்ளது.எஸ்.லெட்சுமி, நெல்லை-7., ஆர்.வேலுசாமி, படூர்., எஸ்.பிரீத்தி, செங்கல்பட்டு-2.அடுத்தடுத்து பண்டிகைகள் வரவிருக்கும் இவ்வேளையில், இணைப்புப் புத்தகத்தில் ‘காய், கனிகளில் இனிப்பான ரெசிபீஸ்!’ கொடுத்து ஜமாய்த்துவிட்டீர்கள்!எம்.தனபாக்கியம், திண்டுக்கல்-3.,பானுமதி வாசுதேவன், மேட்டூர் அணை-3.ஒரு முதலாளி எப்படி இருக்க வேண்டும் என்பதை நயமாக சுட்டிக்காட்டியது ‘கடைசி பக்கக் கட்டுரை’!என்.வி.சீனிவாசன், சென்னை-63.,என். கோமதி, நெல்லை-7. ஆசிரியர்களுக்கு மகுடம்!‘குமுதம் சிநேகிதி’ இதழைத் தொடர்ந்து படித்து மகிழ்கிறேன். சென்ற இதழில் ‘ஆசிரியர் தினம்’ குறித்து மிகவும் சிறப்பாக வெளியிட்டுள்ளீர்கள். ஆசிரியர்களுக்கு மகுடம் சூட்டியது போலிருந்தது. நன்றி!- புலவர். த.பா. சுப்பிரமணியன்,தமிழ் ஆசிரியர் (பணி நிறைவு), காட்டுப்பாக்கம்.