Snegiti
நிகழ்வுகள் : காலை உணவு இருக்க, இனி கவலை இல்லை சிறார்க்கு!
இன்றைய சூழலில் பல குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு என்பதும் அதிகளவில் இருப்பதாக உணர்கிறேன். தற்போது குழந்தைகளுக்கு சத்தான மற்றும் எளிதான காலை உணவுக் கிடைப்பது என்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இனி குழந்தைகள் மகிழ்வாய், சுறுசுறுப்பாய் பாடங்களை கவனிப்பார்கள்.