Snegiti
வீட்டுக்கு வீடு பியூட்டி! : உதடுகளை சிவப்பாக்கும் நேச்சுரல் லிப்ஸ்டிக்!
கோவைப்பழம் போன்ற சிவந்த உதடுகளை விரும்பாத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ‘உதட்டுச்சாயம்’ எனப்படும் ‘லிப்ஸ்டிக்’கை பயன்படுத்தி உதடுகளை சிவப்பாக்கியதெல்லாம் அந்தக் காலம். ஆனால், Semi-Permanent Lip Colour / Lip tatooதான் தற்போதைய டிரெண்ட்!