Snegiti
சேனல் பக்கம் : ‘‘வெற்றி பெறும்வரை செவிடாக இருங்கள்!’’ - நடிகை சசிலயா
பட்டுப் புடவை, நகைகள் அணிந்து அலங்காரத்தோடு ஒரு ஏழையிடம் பேசுவது எப்படிப் பொருத்தமற்றதோ, அதேபோல, நீளமான கூந்தலோடு அவர்களுடன் பேசுவது பொருத்தமற்றது என நினைத்தேன். எனது முடியை அவர்களுக்கு தானமாக வழங்கிவிட்டு, நானும் அவர்களுடன் இருப்பதாகச் சொல்லி நம்பிக்கை தெரிவித்தேன்.