அம்மு: குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவாங்களே...பொம்மு: ஆமா... அதுக்கென்ன இப்போ?அம்மு: நிலாவுல மனுஷங்க குடியேறின பிறகு, அங்க குழந்தைகளுக்கு எதைக் காட்டி சோறு ஊட்டுவாங்க?- உஷா ராஜகோபாலன், செகந்திராபாத்..அம்மு: பக்கத்து வீட்டு திவ்யாவுக்கு எதுக்காக திடீர்னு பிரேக்அப் ஆகிடிச்சாம்?பொம்மு: கல்யாணத்துக்கு அப்புறம் தேனிலவை நிஜமான நிலாவுல போய்தான் கொண்டாடணும்னு அவளோட காதலன்கிட்ட கண்டிஷன் போட்டாளாம்!- ராஜம் ராமன், தெலுங்கானா. சிநேகிதிகளே ... புன்னகைப் பக்கத்திற்கு நீங்களும்கூட ஜோக்ஸ் எழுதி அனுப்பலாம்!அனுப்ப வேண்டிய முகவரி: புன்னகைப் பக்கம், குமுதம் சிநேகிதி, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 600 010. E-mail: snehidhi@kumudam.com