அம்மு: ஆனிவர்சரியை செலிபிரேட் பண்ணணும்னு எங்க வீட்டுக்காரருக்கிட்ட பட்டுப் புடவை வாங்கித் தரச் சொன்னேன்டி.பொம்மு: வாவ்! உங்களுக்கு இது எத்தனாவது ஆனிவர்சரி?அம்மு: ஆனிவர்சரி எங்களுக்கில்ல... ‘குமுதம் சிநேகிதி’க்கு! ஆனா, அவர் புடவை வாங்கித் தரமாட்டேன்னு கோவிச்சுக்கிட்டாருடி.பொம்மு: ஏண்டி?அம்மு: ‘குமுதம் சிநேகிதி’க்கு இது 23-ம் வருஷம். அதனால எனக்கு 23 பட்டுப் புடவைகள் வேணும்னு கேட்டேன்டி. தப்பா?பொம்மு: அடிப்பாவி!- சேனா, ஆதம்பாக்கம். அம்மு: எனக்கு மாமியார் மேல கோவம் வந்தா, என் வீட்டுக்காரரைக் கண்டபடி திட்டுவேன். அவங்க பேசாமப் போயிடுவாங்க.பொம்மு: அவங்களுக்கு உன் மேல கோவம் வந்தா என்னடி பண்ணுவாங்க?அம்மு: என் மாமனாரைத் திட்டுவாங்க.பொம்மு: நல்ல ஃபேமிலிடி!- பா. ஜோதிமணி, திருப்பூர். சிநேகிதிகளே... புன்னகைப் பக்கத்திற்கு நீங்களும்கூட ஜோக்ஸ் எழுதி அனுப்பலாம்!அனுப்ப வேண்டிய முகவரி: புன்னகைப் பக்கம், குமுதம் சிநேகிதி, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 600 010. E-mail: snehidhi@kumudam.com