- பண்டித காழியூர் நாராயணன்துலாம்சூரியன், புதன், குரு ஆகியோரால் இந்தக் காலகட்டம் சிறக்கும். உங்கள் முயற்சியில் இருந்து வந்த தடைகள் விலகும். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு குறையும். அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். சுயதொழில் செய்யும் பெண்கள் தங்கள் தொழிலை விரிவுப்படுத்தலாம். உடல் உபாதைகள் பூரணமாக குணமடையும்.வழிபாடு: ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்..விருச்சிகம்இந்தக் காலகட்டத்தில் சூரியன், புதனால் நினைத்த காரியம் நிறைவேறும். வீட்டில் வசதிகள் பெருகும். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும். செவ்வாயால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உயர்ந்த பதவி கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும். எதிரிகளின் இடையூறுகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.வழிபாடு: யானைக்கு கரும்பு கொடுங்கள். காளியை வழிபடுங்கள். ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யலாம்..தனுசுகுரு, சுக்கிரன், சனி, கேது ஆகியோர் சாதகமான இடத்தில் இருக்கிறார்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். சகோதரர், சகோதரி களால் மேன்மை கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சுயதொழில் செய்யும் பெண்களில் சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரலாம். நகை வியாபாரிகள் அதிக லாபத்தை பெறுவர். உடல் நலம் சிறப்படையும்.வழிபாடு: முருகனையும் நாக தேவதையையும் வணங்கி வாருங்கள்..மகரம்இந்தக் காலகட்டத்தில் புதன் மட்டும் சாதகமான இடத்தில் இருக்கிறார். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அக்கம் பக்கத்தினர் அனுசரணையாக நடந்து கொள்வர். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு வேலைப்பளு குறையும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு அரசு வகையில் அனுகூலம் இல்லை. உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம்.வழிபாடு: விநாயகர் துதியும் ஆஞ்சநேயர் வழிபாடும் பயனுள்ளதாக அமையும். .கும்பம்ராகு மட்டும் சாதகமான இடத்தில் இருக்கிறார். அவரால் காரிய அனுகூலம், பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சிகிடைக்கும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும். சூரியனால் வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம்.வழிபாடு: வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்..மீனம்புதன், சூரியன், குரு, சுக்கிரன் ஆகியோர் சாதகமான இடத்தில் இருப்பதால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. புனித ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். சிநேகிதிகள் உதவிகரமாக இருப்பர். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மதிப்புஅதிகரிக்கும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.வழிபாடு: ராகு காலத்தில் துர்க்கை மற்றும் பைரவருக்கு பூஜை செய்யலாம்.