Snegiti
செய்திகள் வாசிப்பது சின்னச் சிட்டு!
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, ‘‘நான் படம் பார்க்கவில்லை. கருத்து சொல்லவிரும்பவில்லை. படத்தின் கருப்பொருள் உண்மை சம்பவங்களுடன் தொடர்புடையதாக இருந்தால் அது குறித்து விசாரிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.