Reporter
‘முகத்தில் மார்க் போட்டதால் தலையை எடுத்தேன்!’ பழிக்குப் பழியாக ஒரு பகீர் கொலை!
"இதைக் கேட்டு அதிர்ச்சியான மந்திரமூர்த்தி, முகத்தில் மார்க் போட்டு மிலிட்டிரியில் சேரவிடாமல் தடுத்து, தனது வாழ்க்கையையே நாசம் பண்ணிய ராஜேஷை சும்மா விடக்கூடாது என்று எண்ணி நான்கு நாட்களாய் ஸ்கெட்ச் போட்டு 13ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் வைத்து போட்டுத் தள்ளியிருக்கிறான்”