Reporter
காதல் தடத்தை அழிக்க காதலி கொலை? தாலி கட்டவிருந்த காதலன் கைக்கு காப்பு!
என் பொண்ணு ஆரம்பத்திலயே, ’இவனைத்தான் காதலிக்கிறேன்’னு சொல்லியிருந்தா நாங்கள் விட்டிருக்கமாட்டோம். என் பொண்ணு அவனிடம் நியாயம் கேக்கவே போயிருக்கா. மனம் மாறிடுவான், திருமணம் செஞ்சிக்கலாம்ன்ற நம்பிக்கையில் போயிருக்கா...