Reporter
நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிடு பி.டி.ஆர்!
’சிவாஜி’ படத்தில் நாட்டை சீர்திருத்த ரஜினி எடுக்கும் முயற்சிகளுக்கு கடும் சோதனை ஏற்படும். அப்போது அவரின் நண்பரான விவேக், “நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி...” என்று தழுதழுப்பார். பதிலுக்கு ரஜினி, “இல்லை இதான் என் ஊரு..’ என்பவர் சிங்கப்பாதையில் செல்லப்போவதாக சூளுரைப்பார். இனி பி.டி.ஆர் செல்லப்போவது பூப்பாதையா, சிங்கப்பாதையா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்!