Reporter
உனக்கு 35 எனக்கு 35 - தாம்பரம் மாநகராட்சியைப் பங்குபோடும் எம்.எல்.ஏ-க்கள்!
500 ரூபாயை வாங்குவதற்கு, 2000 ரூபாய்க்கு டீசல் போட்டு வரவேண்டியிருக்கிறது. இந்த மீட்டிங்கே வேஸ்ட். இனிமே மீட்டிங்கிற்கு கூப்பிடாதீங்க’ என்று மேயர் காதுபடவே சொல்லி வருகின்றனர்.