Reporter
ஃப்ரி கரன்ட்டுக்கு வேட்டு வைக்குமா ப்ரிபெய்டு கரன்ட்?
“50 ரூபாய்க்கு கரன்ட்டை ரீசார்ஜ் பண்ணுப்பா” எனக் கேட்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. ஆம்! மத்திய அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தில் இப்படியொரு வசதியிருக்க, `அதில் ஸ்மார்ட்டாக ஒளிந்திருக்கும் ஆபத்துகள் அதிகம்' என ஷாக் அடிக்க வைக்கின்றன, மின்வாரிய சங்கங்கள்.
Loading content, please wait...