Reporter
நியூஸ் பெஞ்ச்
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பகுதியில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியிடம், கல்லூரி மாணவர் சக்திவேல் என்பவர் பாலியில் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருநள்ளாறு போலீஸில் புகார் அளிக்கவே, போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.