Reporter
எங்கே அசோக்? : கட்டிக் காக்கிறாரா வட்டிக்கடை அதிபர்…
`செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் எங்கிருக்கிறார்?' என்ற கேள்விக்கான விடை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. `பெங்களூருவில் சிக்கிவிட்டார்', `கொச்சியில் வளைத்துப் பிடித்தது அமலாக்கத்துறை' என்றெல்லாம் உறுதி செய்யப்படாத தகவல்களே வலம் வருகின்றன.