Reporter
பகீர் பாளையங்கோட்டை மைதானம்… ஒப்பந்ததாரர் மீது என்ன நடவடிக்கை?
அ.தி.மு.க. ஆட்சியில் பணி நிறைவு சான்றிதழ் கொடுக்கப்பட்டு பில் பாஸ் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது பில்டிங் தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லையா? அ.தி.மு.க. அமைச்சர்கள் 20 சதவிகித கமிஷன் பெற்றுக் கொண்டதால்தான் கட்டிடம் தரமானதாக கட்டப்படவில்லை