Reporter
விஜயகுமார் தற்கொலை: ஓ.சி.டி. நோய் இருந்தும் ஏன் ஓய்வு தரவில்லை? - காவல்துறையை உலுக்கும் ஐ.பி.எஸ். மரணம்
1995 முதல் 2005 வரை தென் மாவட்டங்களில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று கொடூர ஆட்டம்போட்ட பவேரியா கொள்ளையர்களை ஒடுக்கி அடக்க, ஜாங்கிட் ஐ.பி.எஸ். அமைத்த தனிப்படையில் விஜயகுமார் முதன்மையானவர்.