Reporter
வம்பானந்தா: ஐ.டி ரெய்டில் சிக்கிய ஆவணங்கள்…கலக்கத்தில் இரண்டு அமைச்சர்கள்!
அமைச்சர்கள் இருவர் கடும் கலக்கத்தில் இருக்கிறார்கள். முதல்வரின் குட்புக்கில் உள்ள அமைச்சர் ஒருவர், தனது கணக்கு வழக்குகளை நிர்வகிக்க ஆறு வட இந்திய ஆட்களை நியமித்திருக்கிறார்.