Reporter
“வைத்திலிங்கத்துக்குப் பைத்தியம் புடிச்சிருக்கு” “காமராஜ் ஒரு கோமாளி” இது டெல்டா கலாட்டா!
“உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு..!”, “உனக்கு வெறி புடிச்சிருக்கு..!” - இவை ஏதோ ஸ்கூல் பையன்கள் திட்டிக்கொண்ட வார்த்தைகள் அல்ல... அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான காமராஜும், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கமும் , ‘