Reporter
காலியாகும் அ.ம.மு.க. கூடாரம்! அ.தி.மு.க-வில் ஐக்கியமாகும் நிர்வாகிகள்...
அடுப்பில் வைத்து ஐந்தாண்டுகளைக் கடந்தும் குக்கர் இன்னும் விசில் அடிக்கவில்லை. இதனால் பசி தாங்காத நிர்வாகிகள் பலரும் டி.டி.வி.தினகரன் முகாமை விட்டு ஓட்டம் பிடிப்பதுதான் அ.ம.மு.க கட்சியின் லேட்டஸ்ட்