Reporter
உதயநிதி அதிரடி... டாஸ்மாக் இன்ப அதிர்ச்சி
தி.மு.க. ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும், கூட்டுறவு சங்கத் தலைவர்களாக, உறுப்பினர்களாக அ.தி.மு.க.வினரே உள்ளனர். அந்தவகையில், தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் கூட்டுறவு சங்கங்களுக்கு செல்லும் தக்காளியில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் தங்களுக்கு வந்தே தீரவேண்டுமென அவர்கள் அதிகாரிகளை மிரட்டுகிறார்களாம்.