Reporter
டிஷ்யூம்... டிஷ்யூம் : விஸ்வகர்மா யோஜனா: குலக்கல்வியின் மறுவடிவமா?
தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்கு முன் புதைகுழிக்கு அனுப்பப்பட்ட குலக்கல்வித் திட்டம், ஆர்.எஸ்.எஸ் ஆட்சியின் மூலம் மீண்டும் புதிய அவதாரம் எடுத்துள்ளது. ஒடுக்கப்பட்டோர் எல்லாம் டாக்டராக, பொறியாளராக, வக்கீலாக, நீதிபதியாக ஆகாமல் தடுப்பதற்கான திட்டமே இந்தப் புதிய குலதர்மத் தொழில் திட்டம்.