Reporter
மூன்று அமைச்சர்கள்... முடிவில்லாத பிரச்னைகள்... மூச்சுத் திணறும் சென்னை மேயர்!
தி.மு.க ஆட்சி அமைத்ததில் இருந்தே சென்னை மாநகராட்சியை யார் கட்டுப்பாட்டில் வைத்துகொள்வது என்பதில் அமைச்சர்கள் சேகர்பாபு, நேரு ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.